Search

வரலாற்றில் ஓருமைவாத வளர்ச்சி / Varalaatril Orumaivadha Valarchi Gerorge Plekhanov

20.00

ISBN : 9788123410838
Author : S. Thothathri
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Code no : A1510
Pages : 48

Qty
Compare

In Stock

ஜார்ஜ் பிளக்கனாவ் (1856-1918) ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு பெரிய மார்க்சியவாதி. சமூக ஜனநாயக இயக்கத்தை அந்த நாட்டில் தோற்றுவித்தவர் பிளக்கனாவ். உழைப்பாளர் விடுதலைக் குழு (1883) என்ற ஒன்றை உருவாக்கி மார்க்சியத்தைப் பரப்புவதற்குப் பெரும் முயற்சியை மேற்கொண்டவர். பிந்தைய காலகட்டங்களில் நிலை மாறியவர்.
சோவியத் புரட்சியைக்கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மார்க்சியத்தை அவர் வாழ்நாள் முழுவதும்
பரப்பும் பணியைத் தொடர்ந்து செய்தார். அவரது மிகச் சிறந்த நூல் ஒன்றின் தமிழ் சுருக்கமே இந்த நூல்.

Back to Top