Search

விழி! எழு! நட! / Vizhi! Ezhu! Nada!

110.00

Author :Thendral Ravi
Weight : 100.0000
Vizhi! Ezhu! Nada!
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2014
Code no : T387

Qty
Compare

In Stock

வாழ்வியல் குறித்த இந்நூலிலுள்ள கட்டுரைகள் மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை செழுமையான வகையில் அமைத்துக்கொள்ள இக்கட்டுரைகள் வழிகாட்டுகின்றன.

ஒவ்வொரு கட்டுரையிலும் அரிய பல தகவல்கள் சுவைபட சொல்லப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்றைய காலகட்டத்தில் முதிர்ச்சி மிக்க ஆலோசனைகளை வழங்குவதன் மூலம்.இந்நூல் அவர்களுக்குத் தேவையான சரியான பாதையை வகுத்துக்கொள்ள வகை செய்கிறது.

Back to Top