Search

-10%

நீரிழிவு நோய் விழிப்புணர்வும் கட்டுப்படுத்தலும் / Neerizhivu Nooi Vizhippunarvum Kattupaduthalum

108.00

  • Category : Health
  • Author : Venupurushoththaman
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 114
  • Code no : T370
  • Qty
    Compare

    In Stock

    உலகையே அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. நீரிழிவு நோயின் தன்மை, அதன் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள், உணவுக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விளக்குவதுடன் இந்நோய் வராமல் தடுத்துக்கொள்ளும் தற்காப்பு செயல்முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
    இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் மிக வேகமாக அதிகரித்துவரும் நீரிழிவு நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ்வதற்கும். கட்டுப்பாடுகளுடன் உடல்நலத்தில் அக்கறை செலுத்தி அந்நோய்க்கு
    ஆளாகாமல் நல்வாழ்வு வாழ்வதற்கும் நிரம்ப வழிமுறைகளை எளிமையாக முன்வைக்கிறது இந்நூல்..
    ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம்.

    Back to Top