Search

-10%

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

144.00

Book Title : டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்  (Ambedkarin aalumaiyin parimanangal)
Category : History
Edition : 3
ISBN : 9788123429786
Author : M. Thangaraj
Binding : Paper Back
Weight : 100gm
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 126
Code : A3281

Qty
Compare

In Stock

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

டாக்டர் அம்பேத்கர் . டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள் . அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்லமுடியாது. அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும் பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாக உள்ள பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல் லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார். அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பருத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்தப் புரட்சி வீரருமாவார் டாக்டர் அம்பேத்கர்”

பெரியார் ஈ.வெ.ரா.

Back to Top