Search

-10%

வேதியியலைப் பற்றி 107 கதைகள்

311.00

Edition : 3
ISBN : 9788188049547
Translator : Dr. Ganesan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Pages : 362
Language : Tamil
Publishing Year : 2023
Code no : T063

Qty
Compare

In Stock

வேதியியலைப் பற்றி 107 கதைகள்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் வேதியியலின் மிகவும் முக்கியமான சுவையான பிரச்சினைகளை மட்டுமே குறிப்பிட முயன்றுள்ளனர். இந்தப் புத்தகம் மூலகப் படியமைப்பு அட்டவணையை விவரித்து அதற்கு விளக்கம் தருகிறது; விசித்திரமான காட்சிப் பொருள்களைக் கொண்ட வேதியியல் பொருட்காட்சிக்கூடம் எனக் கூறத்தக்கதினுள் உங்களை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறது
வேதியியலார் தயாரித்திருக்கும் மிகச் சிக்கலான பொருள்களைப் பற்றியும், தனிமங்களின் தனியொரு அணுவைக் கொண்டு அவர்கள் செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டது பற்றியும் உங்களுக்கு எடுத்துரைக்கிறது.
வேதியியலைச் சேர்ந்த பல்வேறு பணித் துறைகளையும் அறிமுகப் படுத்துகிறது. மனித செயல்பாட்டின் எல்லா அரங்குகளிலும் வேதியியல் ஊடுருவிச் சென்றிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

Back to Top