Search

ஜீவா கவிதையில் வாழ்வியல் வரலாறு)

210.00

ISBN : 9788123444130
Author : Dr. Indrajith
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Code no : A4767

Qty
Compare

In Stock

தோழர் த. இந்திரஜித் எழுதிய ‘ஜீவா’ (கவிதையில் வாழ்வியல் வரலாறு) கவிதை தொகுப்பு நூலை வாசித்தேன். இந்தக் கவிதை தொகுப்பில் “ஜீவாவின் குடிசை வீடு. அறிவாயுதம் ஜனசக்தி” ஆகிய தலைப்புகளில் உள்ள கவிதைகள் வாசிக்க, வாசிக்க புத்துணர்ச்சி கிடைத்தது. பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வந்து சென்றது. இந்தக் கவிதை தொகுப்பு புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. தோழர் இந்திரஜித்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்….

தோழர் இரா.நல்லகண்ணு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

Back to Top