Search

-10%

கருணை உள்ளம் கொண்ட நடிகை ஆட்ரி ஹெப்பர்ன்

90.00

  • Category : History
  • ISBN : 9788123423289
  • Author : Actor Rajesh
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 128
  • Code no : A2692
  • Qty
    Compare

    In Stock

    * ஆட்ரியின் உடலமைப்பும். ஆடை அலங்காரமும் இருபதாம் நூற்றாண்டு அவருக்குத் தனி இடத்தைப் பெற்று தந்தது.
    * ஆட்ரிக்காக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் அன்று ஹாலிவுட் இருந்தது.
    * ஆட்ரி பாசத்தை எதிர்நோக்கியே பிறந்தவர். அவர் அதை பிறருக்கு அளிப்பதில் தீவிரமாய் இருந்தார்.
    * திருமணம் என்றால் அது உண்மையான திருமணமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தையே ஆட்ரி விரும்பினார்.
    * ஆட்ரி ஆரம்பத்திலேயே வாழ்க்கையை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டார். கடைசி வரைக்கும் அவர் தனக்காக எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்திருக்கிறார்.
    * அவருடைய மரணத்திற்குப் பின் கிரிகரிபெக் (Gregory Peck) கண்ணிரோடு ஆட்ரியின் மனதிற்கு உகந்த பாட்டை பாடினார். அது ரவீந்திரநாத் எழுதிய “முடிவில்லா காதல்’ (Unending love) என்ற பாடலாகும்.
    *ஹிட்லரின் நாஸிப்படைகளிலிருந்து தப்பித்தவர். ஹாலந்து குளிரில் தப்பிப் பிழைத்தவர். ஹாலிவுட்டில் லட்சிய நடிகையாக விளங்கியவர். சிறந்த மனித நேயம் உள்ளவர். சூடல் புற்றுநோயால் இறந்தார்.

    Back to Top