Search

-11%

பெரியார் ஆகஸ்ட் 15

979.00

Book Title : பெரியார் ஆகஸ்ட் 15 (Periyar August 15)
Edition : 1
Category : Politics
ISBN : 9789388973779
Author : S.V. Rajadurai
Weight : 100gm
Binding : Hard Bound
Language : Tamil
Publishing Year : 2021
Pages : 778
Code no : A4231

Qty
Compare

In Stock

பெரியார் ஆகஸ்ட் 15

எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய ‘பெரியார் : சுயமரியாதை சமதர்மம்’ நூலின் தொடர்ச்சியாக, 1939ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை: இரண்டாம் உலகப் போரின் போது காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் கடைப்பிடித்த நிலைப்பாடுகள்; பெரியார் – அம்பேத்கர் உறவுகள்; பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்; காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன-பனியா நலன்கள்; பிரிட்டிஷாரிடமிருந்து அதிகார மாற்றத்தைப் பெறுவதற்காக வட இந்தியப் பெரு முதலாளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்; ‘ஆகஸ்ட் 15’ பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்; காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துகள், ‘திராவிட நாடு’ பிரிவினைக் கோரிக்கையின் சாரம்; இன்னும் பல அரிய செய்திகளுக்கு அறிவார்ந்த விளக்கம் தரும் இந்த நூல், பெரியார் இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு பங்களிப்பு.

Back to Top