Search

வாழ்வின் தரிசனங்கள் / Vaazhvin Tharisanangal

50.00

ISBN : 9788123417288
Author : Dominic Jeeva
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 1982
Code no : A2112
Pages : 116

Qty
Compare

In Stock

வாழ்வின் தாசனங்கள்

டொமினிக் ஜீவா ஈழத்தின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது ‘தண்ணீரும் கண்ணீரும்’ இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966-ல் ‘மல்லிகை’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்விதழ் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஒன்றுகூடும் மேடையாகத் திகழ்கிறது. ‘வாழ்வின் தரிசனங்கள்” என்னும் இச்சிறுகதைத் தொகுதி ஈழத் தேசிய இனத்தின் அகமுரண்பாடான வர்க்கப் போராட்டத்தின் வாழ்வியலைக் கண்முன் கொணருகிறது.

Back to Top