Search

காகிதப் புரட்சி

Book Title : காகிதப் புரட்சி  (Kakithap Puratchi)
Category : Articles
Edition : 1
ISBN : 9788195300464
Author : T.Stalin Gunasekaran
Binding : Hard Bound
Weight : 150gm
Publishing Year : 2024
Language : Tamil
Pages : 534
Code no : A4994

Compare

In Stock

காகிதப் புரட்சி

ஸ்டாலின் குணசேகரன் எழுச்சியை உண்டாக்கும் எழுத்தாளர் பீரங்கி முழக்கம் போல் பிளிறுகின்ற பேச்சாளார்! நாடெங்கும் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் அவர் நிகழ்த்திய சிறப்புரைகளின் தொகுப்பே இந்தக் ‘காகிதப் புரட்சி’!

இந்நூல் சாதாரண நூலல்ல! ஒரு சரித்திரப் புதையல்! சரித்திரப் புத்தகங்கள் பொதுவாக முந்தைய காலகட்டங்களில் நடந்ததை முன்மொழியும். வருங்காலத்தில் என்ன நிகழ வேண்டும் என்று வழிமொழியாது! அந்தக்கடமையையும் செய்கிறது ‘காகிதப் புரட்சி’!

தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்களில் ஸ்டாலின் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் அவை அச்சாக்கம் பெற்றிருக்கும் இந்தப் புத்தகமும் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்றாகப் பேசப்படும்.

                                                                                                                                                                கவிஞர் மு.மேத்தா

 

Back to Top