Search

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் / Yanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

105.00

ISBN : 9788188048106
Author : Nellai A. Ganapathy
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2003
Code no : AP019
Pages : 107

Qty
Compare

In Stock

இந்நூலாசிரியர் கவிஞர் நெல்லை ஆ.கணபதி அவர்கள் பல நல்ல நூல்கள் எழுதி அறிஞர்களால் பாராட்டப் பெற்றவர். குழந்தை இலக்கியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றவர். நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். எழுத்தாளர் நெல்லை ஆ. கணபதி – திருமதி சுப்புலட்சுமி கணபதி தம்பதியர் கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வருவதுடன், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் தங்கள் இலக்கியப் பணியைத் தொடர்புபடுத்திக் கொண்டவர்கள். தமிழ்ப் புலவர், எம்.ஏ.எம்.எட்., பட்டங்கள் பெற்றவர்கள். தமிழ் எழுத்தாளர்களால் “இலக்கியக் குடும்பத்தார்” என்று அழைக்கப்பெற்று வருபவர்கள்.
வெள்ளிப் பதக்கம் பெற்ற திருமதி சுப்புலட்சுமி கணபதி அவர்கள் “.

“ஆசிரிய நன்மணி” பட்டம் பெற்றவர். தனது எழுத்துப் பணிக்குத் துணைவியார் மிகவும் துணை செய்வதாக இல்லற மாண்புடன் எடுத்துச் சொல்வதில் பெருமை கொள்ளும் நூலாசிரியரின் சிறுகதைகள் கருத்துச் செறிவானவை.

Back to Top