Search

-13%

எது கல்வி

200.00

Book Title : எது கல்வி  (ethu kalvi)
Edition : 1
Category : Essay
ISBN : 9788123441955
Author : R. Edwin
Weight : 100gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 180
Code no : A4548

Qty
Compare

In Stock

எது கல்வி

தமிழகக் கல்வி நிலையங்களின் இன்றைய சீரற்ற நிலையிலிருந்து தொடங்கி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, மாணவர்களின் மனநிலை, மாணவர்களிடம் கல்வி நிலையங்கள் காட்டும் அக்கறையின்மைகள் என நம் கல்விச்சூழலைக் கவனத்தோடும் கவலையோடும் 30 தலைப்புகளில் பேசுகிறது இந்நூற்தொகுப்பு.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த ஏனையோரும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத் தகவல்களை எளிமையாகவும் நேர்த்தியாகவும் எடுத்தியம்பும் இந்நூல் கல்விச்சூழலில் நிகழவேண்டிய நிகழ்த்தவேண்டியனவற்றை முன்வைக்கிறது.

Back to Top