Search

-10%

ஆரோக்கிய வாழ்விற்கு 600 ஆலோசனைகள்/ Aarokkiya Vaazhvirkku 600 Aalosanaigal

72.00

Category : Health , Essay
ISBN : 9788123442419
Author : S.Raja
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4594
Pages : 66

Qty
Compare

In Stock

ஏறத்தாழ 60 நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் இந்நூலைப் படித்து அதன்வழி வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் முறையாகப் பின்பற்றினால் பல நோய்களை தவிர்த்து விட்டு நலவாழ்வு வாழலாம்.
உடலும் உள்ளமும் நலமுடன் இருந்தால்தான் வாழ்வில் சாதிக்க முடியும். உடலையும் உள்ளத்தையும் உத்வேகத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது இச்சிறுநூல்! வாழ்க்கைப் பயணம் வசந்தமானதாக இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் அவசியம் வாசித்தறிய வேண்டியது இந்நூல்.

Back to Top