Search

 தமிழ் வளர்க்கும் அறிவியல் / Thamizh Valarkkum Ariviyal

200.00

ISBN : 9788123415932
Author : Rama. Sundaram
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Code no : A1984
Pages : 325

Qty
Compare

In Stock

 இலக்கியம், மொழியியல். அறிவியல் தமிழ் முதலிய துறைகளில் ஈடுபாடுடைய முனைவர் இராம. சுந்தரம் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இவர் போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஏழாண்டுகள் (1972 – 79) உழைத்து அங்கு தமிழ்க் கல்வி வளர அடித்தளமிட்டவர். திருக்குறள். திருவெம்பாவை. திருப்பாவை முதலியன போலிஷ் மொழியில் வெளிவரத் துணை செய்தவர். “சொல் புதிது சுவை புதிது’. ‘பொருள் புதிது வளம் புதிது’, ‘தமிழக அறிவியல் வரலாறு’, ‘பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை’. ‘கலாநிதி கைலாசபதி’ முதலிய நூல்களின் ஆசிரியராகிய இவரது மொழிபெயர்ப்பில் ‘உடல்நலம்’, ‘மூலிகைகள்”, ‘திராவிடச் சான்று’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத்தின் செயலாளர். பல கருத்தரங்குகள் நடத்தி அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உரமிட்டவர். இடதுசாரிச் சிந்தனையாளர். ஆசிரியர் இயக்கங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டவர். இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சிப்போக்கின் எடுத்துக்காட்டு ஆவணமாக இந்நூல் அமைகிறது.

Back to Top