View cart “சே குவேரா: வாழ்வும் மரணமும் / Che Guevara: Vazhvum Maranamum” has been added to your cart.
வன்மம் / Vanmam
₹200.00 ₹180.00
Book Title : வன்மம் (vanmam)
Category : Novel
Edition : 2
ISBN : 9788123439679
Author : Bama
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Pages : 155
Publishing Year : 2020
Code no : A4340
வன்மம்
‘தலித்’ என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குதல்களை இந்நாவலெங்கும் காணலாம். பொதுநிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழிநிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிகமிக அவசியமென்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.
Related products
தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் / Dharugan Peruram Kizhiththa Pennum Allal
₹130.00
Edition : 1
Category : Articles
ISBN : 9788123441696
Author :
Categories: NCBH Publication
தோழர்
Book Title : தோழர் (Thozhar)
Category : Novel
Edition :
சே குவேரா: வாழ்வும் மரணமும் / Che Guevara: Vazhvum Maranamum
ISBN : 9788123428420
Author : Jorge G. Castaneda
Translator :
இலக்கியத்தில் மேலாண்மை
Book Title : இலக்கியத்தில் மேலாண்மை (Ilakkiyaththil Melaanmai)
Edition :