Search

சிறகின் நிழல் / Siragin Nizhal

100.00

ISBN : 9788123433868
Author : Dr.R.Venkatesan
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2017
Code no : A3687
Page: 132

Qty
Compare

In Stock

இந்நூல் பதிப்பாசிரியர்கள் வரலாறு, சங்க இலக்கிய, இலக்கணம், பாடல் தொகுப்பு வரலாறு, இலக்கியத்தில் காணலாகும் அரிய செய்திகள் எனப் பல்வகையான கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

பழந்தமிழ் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைச் சங்க இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன, இன்றைய சூழலியல் துறையோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்தம் வாழ்க்கை அனுகுமுறையும் தொழில்நுட்பச் சிறப்பும் நன்கு புலனாகும். இந்நூலில் அத்தகைய அரிய செய்திகளைப் படித்துணர்ந்து வெளிப்படுத்தியுள்ள முனைவர் இரா.வெங்கடேசனின் ஆய்வு முயற்சி பாராட்டத்தக்கது.

– பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

Back to Top