Search

திருக்குறள் பேரொளி / Thirukkural Peroli

125.00

ISBN : 9788123430614
Author : Dr.K.V.Balasubramaniyan
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A3364

Qty
Compare

In Stock

அறம், பொருள், இன்பம் மூன்றும் மொழிந்த பொய்யாமொழியாம் திருக்குறள் உலக விளக்கு. அதன் ஒளி மனித வாழ்வில் இருளே அரும்பாமல் எக்காலும் விளக்கம் தருவது, இன்றைய மனிதகுல இன்னல்களுக்கெல்லாம் மருந்து திருவள்ளுவமே.

உலகின் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உரைகளும் விளக்கங்களும் தோன்றிய வண்ணமே உள்ளன. தங்கப் புதையல்களாகச் சிந்தனைகள் புதிய கருத்துகள் திருக்குறளைக் கற்போர்க்குத் தோன்றியவாறு உள்ளன.

உலக அறநூல்களோடு ஒப்பிடும் ஒரு நோக்குடையது இந்நூல். இது திருக்குறளின் ஆழமும் அகற்சியும் நுணுக்கமும் காட்டுவது.

Back to Top