Search

பகத்சிங் புரட்சிக் காப்பியம் / Bhagathsingh Puratchi Kappiyam

350.00

ISBN : 9788123424385
Author : Vaaimainadhan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2016
Code no : A2801
Pages : 428

Qty
Compare

In Stock

பகத்சிங்கின் வாழ்க்கை எதிர்கால இந்திய இளைஞர்களின் நெஞ்சில் என்றோ பச்சைக் குத்தப்பட்டு விட்டது. அவரின் சோசலிசக் கருத்துகள் அத்துமீறிச் செல்லும் அடிமைத்தன போக்கிற்கெல்லாம் சவுக்கடி கொடுப்பது.

தாழ்ந்து கிடக்கும் மானுட பிறப்பை தூக்கி நிறுத்த வைக்கும் போர்வீரனின் புரட்சிய சிந்தனையானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே பின்வாங்க வைத்தது எனலாம்.

Back to Top