Search

-9%

வரலாற்றில் வாழ்பவர்கள்

50.00

Book Title : வரலாற்றில் வாழ்பவர்கள் (varalatril vaazhbavargal)
Edition : 2
Category : History
ISBN : 9788123425764
Author : Devikapuram Siva
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 60
Code no : A2925

Qty
Compare

In Stock

வரலாற்றில் வாழ்பவர்கள்

வரலாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னை முன்னெடுத்துச் செல்ல சில கடமைகளை ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னும் வைக்கிறது. ஆனால், ஒருசிலர் மட்டுமே அவற்றில் ஒன்றையோ சிலவற்றையோ தமக்காக வரித்துக் கொண்டு அந்தக் கடமையை செய்து முடித்து மடிந்து போகிறார்கள். அவர்களுக்கான பக்கங்கள் வரலாற்று ஏடுகளில் தவிர்க்க முடியாதவை. அத்தகு மாண்பு கொண்ட மானிடர் சிலரின் சிறிய அல்லது பெரிய வாழ்க்கைச் சித்திரங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. கட்டுரைகள் தேவையை ஒட்டி எழுதப்பட்டவை. எனவே பக்க அளவு அந்த வரலாற்று ஆளுமையின் முக்கியத்தை தீர்மானிப்பதல்ல.
இதில் உள்ள பெரும்பான்மை கட்டுரைகள் இளைய தலைமுறையினருக்காக ‘புன்னகை உலகம்’ இதழில் எழுதப்பட்டவை. தகவல்கள் இயன்றவரை இற்றைப்படுத்தப்பட்டுள்ளன (updated). நூல் ஆசிரியர் மாணவர் சமுதாயத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்.

Back to Top