Search

ரிக் வேத கால ஆரியர்கள் / Rig Vedhakala Aariargal

220.00

ISBN : 9788123413198
Author : Ragul Sangrithyayan
Weight : 100.00 gm
Rig Vedhakala Aariargal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 1991
Code no :A502

Qty
Compare

In Stock

ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பாவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலில் அலசியுள்ளார்.

நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலில் ஆரியர்கள் இந்தியா வந்தபிறகு ரிக் வேதம் பிறந்தது. ஆரியர்கள் மதுவருந்தியது. மாமிசம் உண்டது. அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆரியர்களின் குல கோத்திரங்கள், அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை, கல்வி கற்கும் முறை. நோய் நீர்க்கும் மருத்துவம், ஆடை அணிகலன்கள் பொழுதுபோக்கு, இசை, நடனம், நாட்டியம், ஆதாட்டம், வணங்கிய தெய்வம், அவர்களின் வேளாண்மை, வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.

Back to Top