பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி / Periyapuranathil Vazhkai neri
₹45.00
- ISBN : 9788123413983
- Author : R.P. Kannaki
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2013
- Pages : 60
- Code no : A1796
பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி
- பண்டைத் தமிழ் மக்கள் அறத்தால் பொருளீட்டி அப்பொருளால் வந்த இன்பம் துய்த்து அறவாழ்வு நடத்தினர். வாழ்க்கை நெறி
- அதனாலேயே வீடு பேறு பெற்றனர், அவர்களுள் சிவபெருமானை எஞ்ஞான்றும் நெஞ்சில் நிறுத்திச் செய்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் அரும்பெரும் செயற்கரிய செயல்களை உலகுக்கு
- அறிவிப்பான் வேண்டி ஙந்தொழில்களை இடையறாது செய்யும் உமையொரு பாகனைச் சேக்கிழார் உன்னியபோது இறைவனும் ‘உலகெலாம்’
- என்று அடிஎடுத்துக்கொடுக்க உருவானதே ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெரிய புராணமாகும். வாழ்க்கை நெறி