Search

-11%

காலத்தை வென்ற காந்தியடிகள்

85.00

Book Title : காலத்தை வென்ற காந்தியடிகள் (kalaththai vendra gandhiyadigal)
Category : History
Edition : 5
Author : R. Pasumaikumar
ISBN : 9788188048670
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 96
Code no : AP076

Qty
Compare

In Stock

காலத்தை வென்ற காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல்இது  அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப்போராட்ட அனுபவங்கள். காந்தியடிகளின் இந்திய
விடுதலைப்போருக்கான யுக்திகளை வகுக்க உதவின, அவர் அறிவித்து வழிகாட்டி நடத்திய போராட்டங்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடு நடுங்கச் செய்தன. அவரிடம் காணப்பட்ட சத்திய வேட்கை, அஞ்சாமை, உண்மை, நேர்மை, மனஉறுதி நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பண்புகளாகும்.
யாவற்றுக்கும் மேலாக தமிழ்மொழியைக் கற்க காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சிகள் தமிழ் வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் செய்தி எனலாம். அரிய பல தகவல்களின் களஞ்சியம் இது.
இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார். தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர்,
சிறந்த எழுத்தாளர் விருது. இயற்கை விவசாய விழிப்புணர்வு பணிக்கான சாதனையாளர் விருது மற்றும் சிறந்த கட்டுரையாளர் விருது. சிறந்த சிறுகதையாளர் விருது பெற்றவர்.

Back to Top