Search

பாரதி 100 / Bharathi 100

110.00

Author : S.M. Muthu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : AP307

Qty
Compare

In Stock

சொ.மு. முத்து அவர்கள் இளமையிலிருந்து படைத்து வந்த சிறுகதைகள் சிறுவர் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. அவர் படைத்த பல தமிழ் இலக்கியங்கள் ஜப்பான் மொழியில் வெளிவர உதவியமையால் ஆசிரியருக்கு நன்றி பாராட்டும் விதமாக அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.
சுப்ரமணியபாரதி இந்திய விடுதலைக்கான உணர்வை ஊட்டக்கூடிய கவிதைகளை எழுதிய தேசியக் கவிஞர், கடவுள், மானிடன், பெருங்கடல், அலை, காற்று, தீ, பறவை, குரங்கு, காளை எனப் பல்வேறு தலைப்புகளில் அவரது கவிதைப் பயணம் விரிந்து சென்றது. அவர் பெண்கள் விடுதலைக்காகவும் போராடினார். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் கவிஞர் என்று பாரதியார் போற்றப்படுகிறார்.
சுஜோ மாட்சுனாகா (பாரதியின் கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர்)
மகாகவி பாரதியாரின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான 39 வருட வாழ்க்கையின் சுருக்கமான பதிவே இந்த நூல்!

Back to Top