Search

நன்னூல் சொல்லதிகாரம் / Nannool- Sollathigaaram

100.00

ISBN : 9789383670963
Author : Prof.G.Santhanamariammal
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : AP378

Qty
Compare

In Stock

முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் நன்னூற் சொல்லதிகாரத்தை எளிமையுறப் படைத்திருப்பது வரவேற்கத்தக்க பயனுடை செயலாகும். இவ்வுரையின் அணி எளிமை என்பதே. எத்தகு ஐயமும் தோன்றா வகையில் கருத்து விளக்கம் தரும் திறன் இவரிடத்து காணப் பெறுகின்றது.
கு.வெ. பாலசுப்பிரமணியன்

இந்நன்னூலிற்கு அறிவு நலஞ்சான்ற பல்லோர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் தந்துள்ளனர். இருப்பினும் இவ்விரு உரைகளின் தன்மைகளை உள்வாங்கி நன்னூல் சொல்லதிகாரத்திற்கு அருமையானதோர் பொழிப்புரை தந்துள்ளார் முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் அவர்கள். படிக்கும் மாணாக்கர் மனங்கொள்ளத்தக்க வகையில் எளிமையும் இனிமையும் தேவையான விளக்கமும் கொண்டுள்ள உரைநூல் இது.

ஈ. கலியபெருமான்

Back to Top