poem - ncbhpublisher.in https://www.ncbhpublisher.in books publisher and online selling Thu, 29 Feb 2024 10:55:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஹே, மா! (அதி உச்சம்) – தேவதேவன் https://www.ncbhpublisher.in/product/%e0%ae%b9%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-ncbh/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b9%25e0%25af%2587-%25e0%25ae%25ae%25e0%25ae%25be-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2589%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%258d-ncbh Wed, 12 Jul 2023 06:24:02 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=24151  

  • Category : Poem
  • ISBN : 9788123427133
  • Author : Devadevan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2014
  • Pages : 67
  • Code no : A3060

 

The post ஹே, மா! (அதி உச்சம்) – தேவதேவன் first appeared on ncbhpublisher.in.

]]>
ஹே, மா! (அதி உச்சம்)
  • பூத்திருந்தது பூமி ஆன்றமர்ந்து மகிழத் தகும்- ஓர் அற்புதத் தளமாய்! அன்றுமட்டும்தான் அந்தச் சாலையில் மக்கள் கூட்டம் கூட்டமாய் வாழ்வை மென்று சுவைத்தபடி. ஹே, மா!
  • பெருஞ்சுவையுடன் நடந்து செல்கிறதாய்க் காண்கிறான் கண்பனிக்க கொடுங் காலத்தின் நடுவேகருணைதான் நல்கிய கொடையொன்றினைக் கண்ணாரக் காண நேர்ந்தவன்போல்.

 

The post ஹே, மா! (அதி உச்சம்) – தேவதேவன் first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் / Thamizh Kavithaigalil Penniyam https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25a3 Tue, 27 Jun 2023 06:03:48 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=23447
  • Category : Poem
  • ISBN : 9788123414553
  • Author : Aranga Mallika
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 152
  • Code no : A1853

 

The post தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் / Thamizh Kavithaigalil Penniyam first appeared on ncbhpublisher.in.

]]>
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம்

The post தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் / Thamizh Kavithaigalil Penniyam first appeared on ncbhpublisher.in.

]]>
துன்ப வீணையும் ஆனந்த பைரவியும் / Thunba Veenaium Aanadha Pairavium. https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25af%2588%25e0%25ae%25b0 Fri, 23 Jun 2023 07:56:18 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=23292

  • Category: Poem
  • ISBN : 8123414080
  • Author : Y.S. Rajan
  • Translator : Sirpi Balasubramaniam
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2008
  • Pages : 80
  • Code no : A1806
  • The post துன்ப வீணையும் ஆனந்த பைரவியும் / Thunba Veenaium Aanadha Pairavium. first appeared on ncbhpublisher.in.

    ]]>
    தான் அனுபவித்த, கண்ட, காண விரும்புகிற ஒவ்வொரு விஷயமும் இவருக்குக் கருப்பொருள் ஆகின்றது.
    உள் மன விளைச்சலும் உண்டு. புற உலக வியப்புகளும் உண்டு. சிலவேளை அசல் விஞ்ஞானமே கவிதை வடிவெடுப்பதும் உண்டு. இவருக்குத் தன்னைத் தொலைத்துக் கொள்வதை விடத் தம் நாடும் மக்களும் உறவும் நட்பும் செழிப்பதும் தழைப்பதும் தான் முக்கியம். அதற்காகவே கவிதை என்ற வடிவத்தைப் பயன்படுத்துகிறார். இந்தியா 2020 போன்ற நூல்களில் ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை அவாவும் அறிவியல் மனம் தொழிற்படுகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சிந்தனைப் பொறிகளாக
    இவர் வார்த்துத் தரும் கவிதைகளில் வெற்றிகளில் திளைப்பும், தோல்விகளில் நம்பிக்கையும், சாதனைகளின் குதூகலிப்பும் தேடல்களின் தவிப்பும் மண்டிக் கிடக்கின்றன.

    The post துன்ப வீணையும் ஆனந்த பைரவியும் / Thunba Veenaium Aanadha Pairavium. first appeared on ncbhpublisher.in.

    ]]>
    நிலம் தின்னும் அதிகாலை / Nilam Thinnum Athikaalai https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%2588 Fri, 16 Jun 2023 09:39:39 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=23003  

    • Edition : 1
    • Category : Poem
    • ISBN : 9788123444697
    • Author : Mu. Chella
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2023
    • Pages : 94
    • Code no : A4823

     

    The post நிலம் தின்னும் அதிகாலை / Nilam Thinnum Athikaalai first appeared on ncbhpublisher.in.

    ]]>
    நிலம் தின்னும் அதிகாலை / Nilam Thinnum Athikaalai

    நிலம் தின்னும் அதிகாலை வாழ்வின் உன்னதத்தை உரத்துச் சொல்லும் யதார்த்தவாதக் கவிதைகளாக இத்தொகுப்பு மலர்ந்துள்ளது.
    ஆயினும் மொழிநடையில். வாழ்வின் இருத்தல் குறித்த தேடல் புனைவின் ஆழங்களுக்குச் செல்கிறது. படைப்பின் புதிர்களைத் தேடுகிறது. மனித குலத்தின் விடியலுக்காய்த் தவமிருக்கும் வானம்பாடி கவிதை இயக்கத்தின் புதிய வடிவமாக முன் வரிசையில் இத்தொகுப்பின் மூலம் கவிஞர் மு.செல்லாவும் இணைகிறார்.

    முனைவர் பா.ஆனந்தகுமார்

    The post நிலம் தின்னும் அதிகாலை / Nilam Thinnum Athikaalai first appeared on ncbhpublisher.in.

    ]]>
    இரவுகளின் நிழற்படம் https://www.ncbhpublisher.in/product/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d Fri, 19 May 2023 08:51:22 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=22143 Author : Yuma Vasuki
    Category : Poem
    ISBN : 8123410948
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2006
    Code no : A1521
    pages: 159

    The post இரவுகளின் நிழற்படம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    சவால்
    மழையில் நனைந்து நடுங்கி
    என் வீட்டுக் கதவை இரவில் தட்டிய வெற்றி தலை மறைத்துச் செல்ல
    ஒரு குடை கேட்டு இறைஞ்சி நின்றபோது நான் என் கேடயத்தைக் கொடுத்தேன் வேறெங்கும் செல்லப் பிரியப்படாமல் வாசலருகிலேயே கிடக்கிறது அதுமுதல் கானக வழியிடையில் காலில் முள் தைத்து துடித்துக் கிடந்தான் கடவுள்
    ஊன்றிக் கொண்டு போகச் சொல்லி
    என் உடைவாளைக் கொடுத்தேன்
    அவள் இலக்கை மாற்றிக் கொண்டு
    எனக்குப் பின்னேதான் வந்து கொண்டிருக்கிறான் நதியில் நீந்திய தேவதையின் ஆடைகளை
    வெள்ளம் உருவிப்போன பிள் – பல காலம் பழகிய சிலந்திகளால் மானம் மறைத்து மலைக்குகையில் கிடந்தாள்
    என் உடுப்புகளை அவிழ்த்துக் கொடுத்த பிறகு தலைக்குயரே மிதக்கிறாள் – நான்
    செல்ல வேண்டிய பாதையை தெரிவு செய்ய வலிமையின் குழந்தைகள் செய்த
    விளையாட்டுப் படகை
    வெள்ளோட்டம் பார்க்கக் கொஞ்சம்
    ரத்தம் கொடுத்தேன்
    என் மூச்சில் புகுந்து உடலில் தங்கின குழந்தைகள்
    நான் வாளற்றவன் காப்பாற்றவன்
    உடையும் உதிரமும் அற்றவன் – விதியே
    உன்னைப் புதைக்கவேண்டிய
    இடத்தைத் தெரிவு செய்து
    சமருக்குத் தயாராகி வா.

    The post இரவுகளின் நிழற்படம் first appeared on ncbhpublisher.in.

    ]]>
    தெய்வங்கள் தூங்கட்டும் / Theivangal Thoongattum https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-theivangal-thoon/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25ae%25b5%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2582%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-theivangal-thoon Tue, 16 May 2023 11:36:38 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=22095

  • Category : poem
  • Author : Kavignar Thiyaru
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2012
  • Code no : A2659
  • Pages : 192
  • The post தெய்வங்கள் தூங்கட்டும் / Theivangal Thoongattum first appeared on ncbhpublisher.in.

    ]]>
    கவிதை அல்லது பாடலில்தான் ஒரு படைப்பாளி தன் அனுபவத்தை முழுமையாகவும் இனிமையாகவும் வெளியிட முடியும். அது ஓர் அற்புதமான கலை.

    ஓர் அமுத நதி என் உள்ளத்திலிருந்து புறப்பட்டு உங்கள் இதயங்களைத் தழுவ வருகின்றது. கவிதைச் சந்தன வாசத்தைச் சுமந்து கொண்டு ஓர் இளைய தென்றல் உங்கள் வீடு தேடி வருகின்றது.

    – தியாரூ

    The post தெய்வங்கள் தூங்கட்டும் / Theivangal Thoongattum first appeared on ncbhpublisher.in.

    ]]>
    மடை திறந்து / Madai Thirandhu https://www.ncbhpublisher.in/product/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-madai-thirandhu/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-madai-thirandhu Sat, 13 May 2023 06:39:40 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=22021

  • ISBN : 9788123431529
  • Author : P. Thiravidamani
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2016
  • Code no : A3454
  • Pages : 100
  • The post மடை திறந்து / Madai Thirandhu first appeared on ncbhpublisher.in.

    ]]>
    கவிஞர் திராவிடமணி கல்லூரிப் பேராசிரியர். பல திறனாய்வு நூல்களைப் படைத்தவர். விடாமுயற்சியும், உழைப்பும், தேடலும் மிக்கவர். எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறனாளர், கவிதை முயற்சியிலும் வெற்றிபெறுகிறார். பல கவிதைகள் காட்சிப்படுத்தமாக கச்சிதமாக அமைந்துள்ளன. எளிய, இனிய மொழிதல்முறை கைகூடி வந்துள்ளது. நாட்டுப்புற மெட்டில் ஓசை நயம்பட உள்ள கவிதைகள் சிறப்பானவை.

    கிளை ஆறுகளிலிருந்து விளைச்சல் நிலங்களுக்கு உயிர் ஆதாரமானப் பாய்ச்சலாய் இந்த மடைதிறப்பு. இன்னும் பெருநதி தீர மடைதிறப்பாய் இவர் கவிதைகள் பெருகட்டும். காவிரியின் கடைமடையில் பிறந்த இவரின் கவிதைகள் தமிழ்க்கவிதை வெள்ளத்தில் இரண்டறக் கலந்திடும்.

    இரா.காமராசு

    The post மடை திறந்து / Madai Thirandhu first appeared on ncbhpublisher.in.

    ]]>
    வெண்மணிக் காப்பியம் / Venmani Kappiyam https://www.ncbhpublisher.in/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-venmani-kappiyam/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25a3%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d-venmani-kappiyam Tue, 09 May 2023 06:09:36 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=21946
    • ISBN : 9788123439945
    • Author : Vaimainathan
    • Weight : 100.00 gm
    • Binding : Paper Back
    • Language : Tamil
    • Publishing Year : 2020
    • Code no : A4307
    • Pages : 164

     

    The post வெண்மணிக் காப்பியம் / Venmani Kappiyam first appeared on ncbhpublisher.in.

    ]]>
    ‘1968 -ஆம் ஆண்டு, டிசம்பர், 25’ தமிழக வரலாற்றில் கறுப்பு நாள் என்று அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படுகிற அளவுக்கு மிகக் கொடூரமான நாள்! ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த விவசாயக் கூலிகள் 44 பேர் வெண்மணி கிராமத்தில் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

    இக் கொடூர நிகழ்வையும், அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளையும் அப்படியே சந்தம் சிந்தாமல் கவிதையாகப் புனைந்திருக்கிறார் நூலாசிரியர் வாய்மை நாதன். வர்க்கப் பிரச்சினையும், அதையொட்டி எழுந்த புரட்சி அசைவும் காப்பியமாக வடிக்கப்பட்டுள்ளது.

    இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பதிவு!

    The post வெண்மணிக் காப்பியம் / Venmani Kappiyam first appeared on ncbhpublisher.in.

    ]]>
    எட்டுத்திசைக் காற்று https://www.ncbhpublisher.in/product/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%259a%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581 Wed, 03 May 2023 11:21:55 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=21704 ISBN : 8123413270
    Author : Puviyarasu
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2008
    Code no : A1732
    Pages : 172

    The post எட்டுத்திசைக் காற்று first appeared on ncbhpublisher.in.

    ]]>
    எட்டுத்திசைக் காற்று
    (கவிதைத் தொகுப்பு)

    கவிஞர். பேச்சாளர், நாடகாசிரியர், வானொலி, தொலைக்காட்சி. திரைப்படத்துறைகளில் பணியாற்றி வருபவர். இவரது ‘மூன்றாம் பிறை’ நாடகக் காவியம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. முக்கூடன் கவிதைத்தொகுதி. தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. புல்லாங்குழலே’ – கவிதைத்தொகுதி கவிக்கோ; தேவமகள், சிற்பி அறக்கட்டளை. விருதுகள் பெற்றது.
    ‘மிர்தாதின் புத்தகம்’ நல்வி – திசை எட்டும் பரிசு பெற்றுள்ளது.
    கேரள சாகித்ய புரஸ்கார் விருதும், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார். இவரது “மனிதன் நாடகம், அனைத்து இந்திய வானொலி நிலையங்களில் 19 மொழிகளில் ஒரே சமயத்தில் ஒலிபரப்பப்பட்டது. சேக்ஸ்பியர். கலீல்ஜிப்ரான். உமர்கய்யாம். ஓஷோ, கிரண்பேடி தாகூர். நஸ்ருல் இஸ்லாம் போன்ற பலரது படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். ஆட்சிமொழி. பயிற்சிமொழி, தமிழக எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றவர்.
    இவரது கவிதைகள், மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், ரஷ்யன், அங்கேரியம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் ‘மருதநாயகம் படத்தில் பணியாற்றி வருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள 77 வயதான இவர் எழுதியுள்ள நூல்கள் 80. வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர்.

    The post எட்டுத்திசைக் காற்று first appeared on ncbhpublisher.in.

    ]]>
    நுனிக்கொம்பர் நாரைகள் / Nunikombar Naraigal https://www.ncbhpublisher.in/product/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-nunikombar-nar/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-nunikombar-nar Wed, 03 May 2023 06:44:12 +0000 https://www.ncbhpublisher.in/?post_type=product&p=21690 ISBN : 9788123432946
    Author : Devadevan
    Weight : 100.00 gm
    Binding : Paper Back
    Language : Tamil
    Publishing Year : 2016
    Code no : A3595
    Pages : 100

    The post நுனிக்கொம்பர் நாரைகள் / Nunikombar Naraigal first appeared on ncbhpublisher.in.

    ]]>
    இந்தக் கவிதைகளில் காணப்படும் வாதனைகளும் துயர்களுமற்ற வாழ்வினிமையை அடைவதற்காகத்தானே நமது பாடுகள் எல்லாம். வாழ்வின் மெய்மையை அறியாத நிலையில் எதுவுமே சாத்தியமில்லை.

    இப் பூமியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு மேதையாகவும், இன்ப மலர்ச்சியை மட்டுமே அறிந்த பச்சைக் குழந்தையாகவும் மாறிவிட முடியும் என்பதையல்லவா கவிதைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

    தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒருவன் கவிதை இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றான் ஒரு மகாகவி. மகா கவிதைதானே அது! மனிதர்கள் எல்லோரும் கவிதையால்தான் வாழ்கிறார்கள். கவிதையின்மையால்தான் துன்புறுகிறார்கள் என்னும் விஷயத்தை இக் கவிதைகளால் புரிந்துகொள்வோம்.

    தேவதேவன்

    The post நுனிக்கொம்பர் நாரைகள் / Nunikombar Naraigal first appeared on ncbhpublisher.in.

    ]]>