Search

Sold out

வெண்மணிக் காப்பியம் / Venmani Kappiyam

135.00

  • ISBN : 9788123439945
  • Author : Vaimainathan
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2020
  • Code no : A4307
  • Pages : 164

 

Compare

Out of stock

‘1968 -ஆம் ஆண்டு, டிசம்பர், 25’ தமிழக வரலாற்றில் கறுப்பு நாள் என்று அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படுகிற அளவுக்கு மிகக் கொடூரமான நாள்! ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த விவசாயக் கூலிகள் 44 பேர் வெண்மணி கிராமத்தில் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

இக் கொடூர நிகழ்வையும், அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளையும் அப்படியே சந்தம் சிந்தாமல் கவிதையாகப் புனைந்திருக்கிறார் நூலாசிரியர் வாய்மை நாதன். வர்க்கப் பிரச்சினையும், அதையொட்டி எழுந்த புரட்சி அசைவும் காப்பியமாக வடிக்கப்பட்டுள்ளது.

இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பதிவு!

Back to Top