Search

Sold out

புத்துயிர்ப்பு / Puthuyirppu

720.00

Category : Novel
ISBN : 9788123410791
Author : Leo Tolstoy
translator : Ra.Krishnaiah
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A1506
Pages: 747

Compare

Out of stock

மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் இந்நாவல் விவரிக்கிறது. மாறுபட்ட வாழ்வனுபவங்களும் மனிதகுல மேம்பாடுகளுக் கான மாண்புகளையும் கொண்டிருந்த ரஷ்ய வாழ்க்கையின் மனசாட்சியை இதில் கண்டுணரலாம்.

வறண்ட நிலம் மழை கண்டு புத்துயிர்ப்பு பெறுவதைப் போல இந்நாவலை வாசிப்பவர் மனங்களில் நற்சிந்தனைகள் உருவாகி உன்னதமானதொரு புத்துயிர்ப்பை அளிக்கும் என்பது நிதர்சனம்.

Back to Top