Search

-10%

தமிழ் சினிமாவின் கதை

855.00

Book Title : தமிழ் சினிமாவின் கதை (Tamil Cinemavin Kathai)
Edition : 2
Category : Essay
ISBN : 9789123413326
Author : Arandhai Naaraayanan
Binding : Paper Back
Publishing Year : 2008
Weight : 300gm
Language : Tamil
Pages : 774
Code no : A101

Qty
Compare

In Stock

தமிழ் சினிமாவின் கதை

தமிழ் சினிமாவின் கதை அறந்தையே உன் படைப்பு அழிவதில்லை!
உன் எழுத்தின் எழுச்சியிலே ஜனசக்தி எழுந்து நிற்கும்
உன் பேச்சின் வீச்சினிலே
அறிவுக் கதிர் வீசி நிற்கும்
உன் எழுத்தைப் புகழாத அறிஞர்கள் எவருமிலர் உன் படைப்பைப் போற்றாத
கலைஞர்கள் எவருமிலர்
உன் உடல் மறைந்தாலும்
உன் எழுத்து வாழ்ந்திருக்கும்
உற்ற எங்கள் தோழனே
உன் நூல்கள் பதிப்பு செய்வோம்
உன் படைப்பு பாடத்திட்ட
நூல்களாக உயர்ந்ததன்றோ
உன் படைப்பு நூல்கள்
பல பரிசுகளைப் பெற்றதன்றோ
உயிருக்கு மறுபதிப்பு
உண்டென்பார் இல்லையென்பார்
உன்நூலுக்கு மறுபதிப்பு
உண்டென்று உறுதி செய்வோம்.

ஆசி.கண்ணம்பிரத்தினம்

Back to Top