Search

வாய்ப்புண் முதல் மலச்சிக்கல் வரை மருத்துவம் / Vaaippun Muthal Malachikkal Varai Maruthuvam

130.00

ISBN : 9788123442815
Author : DR.N.Junior Sundaresh
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no : A4634
NO. Of pages : 106

Qty
Compare

In Stock


டாக்டர் ந. ஜூனியர் சுந்தரேஷ்.
எம்.எஸ்., பி.எச்.டி, எப்.ஆர்.சி.எஸ். (கிளாஸ்கோ)

அறுவை சிகிச்சைப் பேராசிரியர், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சிதம்பரம்.
இரைப்பை உள்நோக்கி, ரோபாடிக் அறுவை, துனை அனுவை சிறப்பு மருத்துவர்
* முனைவர் பட்டம் – துனை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வு – 2013 துனை அனுவை இரைப்பை உள்நோக்கி பிரான்ஸ், ஜெர்மனியில் பயிற்சி, 2008
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெங்களுரு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர்
* பள்ளாட்டு மருந்துவ இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்: 65
* பன்னாட்டு மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள்:112-
* தேசிய அளவில் மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளிந்த கட்டுரைகள் : 15
பன்னாட்டு மருத்துவ மாநாடுகளில் மருத்துவ
ஆராய்ச்சி குறித்து ஆய்வுகளில் கலந்து கொண்டது 34
* மருத்துவ ஆய்வு – கலந்து கொண்ட தேசியக் கருத்தரங்குகள்56 மருத்துவ தேசிய கருத்தரங்கு நடத்தியது 18
ஆசிரியர், செரிமான அறுவை மருத்துவம், பாடநூல் தமிழில் தஞ்சை தமிழ்ப் கலைக்கழகம் வெளியீடு
மருத்துவத் தமிழில் வெளிவந்த கட்டுரைகள் : 20
சிதம்பரம் அரிமா சங்கம் – மருத்துவக் கையேடு ஆசிரியர் : 10
நோயாளிகளைச் சோதனை செய்து இலவச மருந்துவ முகாம்கள் நடத்திய 150 பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழியு – 51
பட்டங்கள் & விருதுகள்

* தங்க நாணயம் விருது – அரிமா சங்கம். சிதம்பரம் – 2010
* அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது (இருமுறை) – 2018, 2019
* பாரத ஜோதி அறிவியல் விருது, டெல்லி 2011
ராஜிவ்காந்தி விருது. டெல்லி – 2011
மதர் தெரசா தங்க வில்லை விருது சென்னை – 2013
* பிரியதர்ஷினி தங்க மெடல் விருது. பன்னாட்டு பொருளாதார கழகம், பெங்களுகு – 2011 * தெய்வீக தமிழ்ச்சுடர், தமிழ் ஐயா கல்விக் கழகம், காஞ்சிபுரம் – 2013
– இவ்கர்லால் தங்க மெடல் விருது. சென்னை – 2014
ஷ்ரியவிபூஷன் விருது, டெல்லி – 2015.

Back to Top