மேடையில் பேசலாம் வாருங்கள் / Medayil Pesalam Varungal
₹108.00
- ISBN : 9788123402147
- Author : Arandhai Narayanan
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2019
- Pages : 88
- Code no : A690
மேடையில் பேசலாம் வாருங்கள் / Medayil Pesalam Varungal
- மேடையில் பேசுவதென்பது ஒரு வசீகரக் கலை. அதனை வசப்படுத்துவதற்கான சில வழிமுறைகளை விளக்கங்களுடன் எடுத்துரைக்கும் நூல். மேடையில் பேசும் முறைகள், முன் தயாரிப்புகள், தகவல் சேகரிப்பு என பேச்சாளருக்குத் தேவையான அனைத்துத் தரவுகளும் பல்வேறு தலைசிறந்த பேச்சாளர்களின் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இப்புத்தகத்தின் ஆசிரியர் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராவார். பேசலாம் வாருங்கள்