Search

-10%

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா / Kuzhanthai Kavignar Azha. Valliappa

135.00

Category : Education
Author : Jayanthi Nagarajan
ISBN : 9788188048564
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : AP065

Qty
Compare

In Stock

வெறும் ஓசைக்காக மட்டும் பாடல்களை எழுதாமல் சிறுவர்கள் சிறப்புப் பெறவேண்டும் என்ற சிந்தனையில் பாடல்கள் எழுதிய அழ.வள்ளியப்பா அவர்கள் பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குக் கையாளவேண்டிய மேலான செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தவர். ஒவ்வொரு துறையிலும் செயற்கரிய செய்த பெரியவர்களைப் பற்றிக் கூறுவது நம் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று உறுதி கூறுகிறார். அப்பெருமகனாரின் சிறப்புகளை இலக்கியக் கர்த்தாக்களின் சிறப்புகளுடன் இணைத்து எடுத்துரைக்கும் இந்நூல் சிறுவர்களும் பெரியவர்களும் படித்துப் பயன்பெறத்தக்க அரிய நூல்.

Back to Top