Search

-9%

உற்ற நண்பன்

86.00

Book Title : உற்ற நண்பன் (uttra nanban)
Edition : 2
Category : Children Stories
Author : K. Nallasivam
ISBN : 9789383670710
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 84
Code no : AP345

Qty
Compare

In Stock

உற்ற நண்பன்

இவர் மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் எழுத்தாளர். இவரது படைப்புகள் எல்லாம் மிகவும் எளிய நடையில் இருக்கும். சிறுவர் இலக்கியத்தில் இதுவரையிலும் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நற்பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள் என்ற முதலாவது நூல் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறையின் பெற்றுள்ளது.
பரிசைப் சினிமாவிற்கான கதைகள், பாடல்கள், நாவல்கள், பக்தி பாடல்கள், சிறுகதைகள், சிரிப்புகள், கட்டுரைகள் எனப் பல கோணங்களில் இவர் எழுதிக் கொண்டிருந்தாலும் ‘சிறுவர் இலக்கியங்கள் படைப்பதே தன்னுடைய லட்சியமாகக் கருதுகின்றார்.

 

Back to Top