படைப்புக்கலை / Padaippukalai
₹85.00
படைப்புத்திறனை வளர்த்தெடுக்கும் அரிய முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய தளங்களில் எழுத்தாற்றலில் தொடக்க நிலையிலிருப்பவர்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய முதன்மையான பல அம்சங்களும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உன்னதமான பல இலக்கிய எடுத்துக்காட்டுகளோடு எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ள இப்புத்தகம் புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து அவர்தம் படைப்பாற்றலை மென்மேலும் செழுமைப்படுத்தும் என்பது திண்ணம்.