நீயும் ஏன் சாதிக்கக்கூடாது?
₹650.00
ISBN : 9788123408552
Author : John D.Murphy
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A1268
வாழ்க்கையில் அதிகம் சாதிக்க விரும்புபவர்க்கு உள்ளொளிமிக்க சக்தியை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வழங்கும் நூல் நீயும் ஏன் சாதிக்கக்கூடாது?
உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க மட்டுமின்றி உங்கள் கனவுகளை வெல்லவும் உதவக்கூடிய படிப்படியான நடைமுறைத் திட்டத்தை இப்புத்தகத்தில் காணலாம்.
உள்ளே காணுங்கள்
* தடைகளைச் சாதகமாக்கிக் கொள்வது எப்படி? * அச்சத்தைத் தவிர்ப்பது எப்படி? * வருமானத்தைப் பெருக்கித் தரும் தகுதியை வளர்த்துக்கொள்வது எப்படி? குறிக்கோளை அடைய உதவும் நட்பை வளர்த்துக் கொள்வது எப்படி? * உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் செயல், உரிய வெகுமதி. * ஆரோக்கியமான முழுமனிதனாக வளர்ந்து நிலைபெற ஏழு வழிகள். * செயல்படும் வழக்கத்தினை உருவாக்கிக் கொள்வது எப்படி?
– இவையும் – இன்னும் பலவும்
* “ஜான் டி.மர்பி ஒரு லட்சியவாதி. வெற்றிகரமான வாழ்வை நாடுபவர்களுக்கு உதவி செய்வது அவருடைய குறிக்கோள். ஜானும் டான்யாவும் ஆஸ்ட்ரேலியாவில் உள்ள மெல்போர்னில் விற்பனை, தனிமனித சாதனை ஆகிய துறைகளில் பணிபுரிந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.”