திரைப்படக் கலை / Thiraippadak Kalai
₹108.00
ISBN : 9788123443607
Author : K. Geetha
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : A4714
‘திரைப்படக்கலை’ என்னும் இந்நூல் தமிழ் இலக்கியம் பயிலும் இளங்கலை, முதுகலை மாணவர்களும், திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் பயன்பெறும் வகையில் திரைப்படமும் சமுதாயமும், திரைப்பட வகைகள், இயக்குநரின் பணிகள், திரைக்கதை, கதைக் கூறுகள், வசனமும் பாடல்களும், திரைப்பட இயக்குநர், திரைப்பட நிர்வாக அமைப்பு,
விருதுகள் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் நூலாக அமைந்துள்ளது.
தமிழ்மொழியில் ஆர்வமுள்ளவர்கள், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் எனது வலைதளத்தில் இலக்கியம் சார்ந்தக் கட்டுரைகள், படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். அதைப் பயின்று தங்களின் மேலான கருத்துக்களையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வலைதளம் அனைவருக்கும் பயனளிக்கும் என்று நம்புகின்றேன்.