தமிழ்ப் பண்பாட்டில் சினிமா / Thamizh Panpattil Cinema
₹121.00
- ISBN : 9788123417585
- Author : Karthikesu Sivathambi
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2010
- Pages : 168
- Code no : A2142
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா / Thamizh Panpattil Cinema
- சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
- தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச்
- சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம்,தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் ஆய்வுக்குட்படுத்துகின்றது.