ஓய்வு / Oivu
₹54.00
ISBN : 9788123439624
Author : V.Iraianbu
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Pages : 32
Code no : A4335
மனிதர்களுக்கு ஓய்வு எத்தனை ஆரோக்கியகரமானது என்பதைப் பேசும் நூல், ஓய்வு என்பது சும்மாயிருத்தல் அல்ல, உடலும் மனமும் ஒருசேர இளைப்பாறும் நிகழ்வே ஓய்வு என்பதை விளக்கும் இந்நூல் ஓய்வெடுத்தலின் அவசியத்தையும் காலத்தையும் சூழலையும் வரையறுக்கிறது. உழைப்பையும் ஓய்வையும் சரியான விகிதத்தில் அதுகும் உற்சாகம் கொண்டவர்களுக்கு வாழ்க்கையே ஒரு வரம் என்பதை எடுத்துரைக்கிறது.