Search

 இலையுதிர்க் காலம் / Ilaiyudhir Kaalam

80.00

ISBN : 9789385982095
Author : Dr.S.R.Kishore Kumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T426

Qty
Compare

In Stock

 பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகியிருக்கும் பெற்றோர்கள் கண்ணீருடனும் கவலையோடும் காலங்கழிக்கும் அவலநிலையை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கும் நூல். வீடு வாசல் பணம் என எல்லாமிருந்தாலும் கடைசிக்காலத்தில் பெற்ற பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் இல்லாது கவலையே உருவாக கண்ணீரே கோலமாக வாழும் முதியோர்களைப் பற்றிய உண்மைக்கதைகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. இவற்றை வாசிப்போர் நெஞ்சில் ஈரங்கசிய வைப்பவை.

Back to Top