இலையுதிர்க் காலம் / Ilaiyudhir Kaalam
₹80.00
ISBN : 9789385982095
Author : Dr.S.R.Kishore Kumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :
Code no : T426
பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகியிருக்கும் பெற்றோர்கள் கண்ணீருடனும் கவலையோடும் காலங்கழிக்கும் அவலநிலையை அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கும் நூல். வீடு வாசல் பணம் என எல்லாமிருந்தாலும் கடைசிக்காலத்தில் பெற்ற பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் இல்லாது கவலையே உருவாக கண்ணீரே கோலமாக வாழும் முதியோர்களைப் பற்றிய உண்மைக்கதைகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. இவற்றை வாசிப்போர் நெஞ்சில் ஈரங்கசிய வைப்பவை.
Related products
அறம் எனப்படுவது / Aram Enappaduvathu
₹110.00
ISBN : 978812340043
Author : Dr. Amuthun
Weight : 100.00
Science Activities Activities that Entertain and Educate
₹99.00
ISBN :
Author : Editorial Board
Weight : 100.00 gm
Binding
செவ்விலக்கியம் சில பார்வைகள் / Sevvilakkiyam Sila Parvaigal
₹100.00
ISBN : 9789388050395
Author : N. Ragudevan
Weight : 100.00
Nadhiyin Kadavul (China Nattupura Kathaigal) / நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்)
₹235.00
ISBN : 9788123441276
Author : Rev.John Mekkaavaan
Weight : 100.00