இது நீண்ட நெடிய போராட்டம்
₹15.00
- Title : இது நீண்ட நெடிய போராட்டம்
- Category : Sirunool Varisai
- ISBN : 9788123427577
- Author : K. Kamarajan
- Binding : Paper Back
- Language : Tamil
- Code no : A3104
இது நீண்ட நெடிய போராட்டம்.
தோழர் நல்லகண்ணுவுடன் சில இளைஞர்களின் உரையாடல்
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சில இளைஞர்கள் தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்து உரையாடியதன் எழுத்து வடிவம் இச்சிறுநூல். அவர்கள் பல கேள்விகளை, கருத்துகளை முன்வைத்து உரையாடினர். தோழர் நல்லகண்ணு எல்லாக் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்கிறார், தனக்கே உரிய பாணியில், எளிய மொழியில் ஆழமான கருத்துச் செறிவுடன் பதில்களையும் தருகிறார். இந்த உரையாடலை ஒருங்கிணைத்து, எழுத்து வடிவம் தந்தவர் இதழியலாளர் மணா.