Search

-10%

பொன்னாச்சரம்

216.00

Book Title : பொன்னாச்சரம் (Ponnaacharam)
Edition : 1
Category : Novel
ISBN : 9788123443935
Author : SU. Tamil selvi
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 188
Code : A4747

Qty
Compare

In Stock

பொன்னாச்சரம்
அழகாக இல்லை என்பதற்காகத் தன் அண்ணன் – அண்ணியால் வெறுத்து ஒதுக்கப்படும் பொன்னாச்சரம், அவளைப் போன்றே இவ்வுலகில் பிறந்துள்ள லட்சக்கணக்கான பெண்களைப் பிணைத்துள்ள உறவுகள் மற்றும் சமூகத்தின் கட்டுகளைக் கதையின் இறுதியில் மென்மையாய் அதேநேரம் துணிவுடன் அறுத்தெறிவது பலருக்கும் எடுத்துக்காட்டு.
கீதாரி இனக்குழுவின் பண்பாட்டுத் தரவுகளுடன் விரியும் இப்புதினம் சு.தமிழ்ச்செல்வியின் கலைத்திறத்தால் பொன்னாச்சரம் எனும் இடைக்குல மங்கையின் நேர்த்தி மிகுந்த வாழ்வியல் அனுபவத்தை வாசக நெஞ்சில் நீங்க முடியாத காவிய நினைவாக நிலைபெறச் செய்கிறது.

Back to Top