Search

-10%

பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி / Periyapuranathil Vazhkai neri

45.00

 

  • ISBN : 9788123413983
  • Author : R.P. Kannaki
  • Weight : 100.00 gm
  • Binding : Paper Back
  • Language : Tamil
  • Publishing Year : 2013
  • Pages : 60
  • Code no : A1796

 

Qty
Compare

In Stock

பெரியபுராணத்தில் வாழ்க்கை நெறி

  • பண்டைத் தமிழ் மக்கள் அறத்தால் பொருளீட்டி அப்பொருளால் வந்த இன்பம் துய்த்து அறவாழ்வு நடத்தினர். வாழ்க்கை நெறி
  • அதனாலேயே வீடு பேறு பெற்றனர், அவர்களுள் சிவபெருமானை எஞ்ஞான்றும் நெஞ்சில் நிறுத்திச் செய்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் அரும்பெரும் செயற்கரிய செயல்களை உலகுக்கு
  • அறிவிப்பான் வேண்டி ஙந்தொழில்களை இடையறாது செய்யும் உமையொரு பாகனைச் சேக்கிழார் உன்னியபோது இறைவனும் ‘உலகெலாம்’
  • என்று அடிஎடுத்துக்கொடுக்க உருவானதே ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெரிய புராணமாகும். வாழ்க்கை நெறி

 

Back to Top