Search

-10%

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

270.00

Book Title : மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Merkku thodarchi malaigal)
Edition : 1
Category : Essay
ISBN : 9788123446011
Author : Aattanathi
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2024
Language : Tamil
Pages : 240
Code no : A4981

Qty
Compare

In Stock

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான ஒரு நூல் தோழர் ஆட்டனத்தி எழுதியுள்ள  மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த இந்நூல் என்று குறிப்பிடலாம்.
நாவல், சிறுகதை, கட்டுரை எனப் பல துறைகளிலும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து தந்திருக்கும் ஆட்டனத்தி அவர்களின் பேருழைப்புப் பெட்டகம் இந்நூல், ஓயாது சிந்தித்து. கடுமையாக உழைத்து அவர் தந்திருக்கும் இயற்கைக் களஞ்சியமான இந்நூல், அவர் புகழை என்றென்றும் வெற்றிக் கொடியாக உயர்த்திப் பிடிக்கும்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

Back to Top