Search

-10%

கால நிர்வாகம்

131.00

Book Title : கால நிர்வாகம் (Kaala nirvagam)
Edition : 3
Category : Self Help
ISBN : 9788188049578
Author : P. Velusamy
Weight : 150.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023
Pages : 152
Code no : T066

Qty
Compare

In Stock

கால நிர்வாகம்

நேரங்களின் அளவுகோல் வாழ்வின் உயிரோட்டத்திற்கு எவ்வாறெல்லாம் பயன்பட்டு வருகின்றது என்பதை இந்நூல் வாயிலாகத் தெள்ளத் தெளிவாக படித்து உணர்ந்துகொள்ளலாம்.
ஒரு கணம் தவறியதால்: ஓர் அரசன் நாடிழந்த கதையுமுண்டு. பள்ளி மாணவன் தேர்வில் தோல்வியுற்றதுமுண்டு, இண்டர்வியூவுக்குச் சென்று வாழ்விழந்ததும் உண்டு.
நேரம் நம்மைத் தேடிவரும் எனும் மூடநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு ராப்பகலாய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதென்பது கண்கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல்தான் முடியும் எனும் உட்கருத்தை இந்நூல் பலமாய் அடித்துரைக்கிறது

Back to Top