Search

-7%

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

14.00

Book Title : இந்து மதத்தின் தனித்தன்மைகள் (Indhu mathaththin thanithanmaigal)
Edition : 2
Category : Sirunool Varisai
ISBN : 9788123425238
Author : S.G. Sardesai
Binding : Paper Back
Weight : 100.00gm
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 16
Code no : A2884

Qty
Compare

In Stock

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

மார்க்சிய நோக்கில் முதன் முதலில் பகவத்கீதையை ஆய்வுக்கு உட்படுத்தியவர் டி.டி. கொசாம்பி ஆவார். அவருடைய “Illusion & Reality” என்பது முன்னோடி நூல். இவரைத் தொடர்ந்து மார்க்சிய அறிஞர்கள் பலர் பகவத்கீதையை ஆழ்ந்து ஆராய்ந்துள்ளனர். அவற்றின் விளைவாக எழுந்தது இந்நூல்.நூல் கூறும் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. உழைக்கும் வர்க்கங்களுக்கு ஒளி தருவதோடு போராட்டக் கருவியாகவும் இலங்கத் தக்கவை.

ஆர்.பார்த்தசாரதி

Back to Top