ஞானிகளின் போதனைகள் / Gnanikalin Bodhanaikal
₹65.00
Author : M.A. Palaniyappan
Weight : 100.00 gm
Gnanikalin Bodhanaikal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year :2013
Code no :T354
ஞானம் பிறக்கும் வழியை மிக நன்றாக எடுத்துரைக்கிறது நூல். மாயை உலகின் தோற்றங்கள். வித்தைகள் எல்லாம் பழகிப் போனவர்க்கு இவ்வுலகம், சமூகம் யாவும் கடுகாய் தெரியும். அதனாலெழும் வாய் மொழிகள் எல்லாமே பழுத்து விழுந்த பழங்களாய் விழுந்து ஓர் எதிர்காலத்தை குருத்துவிட வைப்பது நிச்சயம்.