பிராமணியம்
₹18.00
Book Title : பிராமணியம் (Biraamaniyam)
Edition : 2
Author : M.V. Sundaram
Category : Sirunool Varisai
ISBN : 9788123427904
Binding : Paper Back
Publishing Year : 2023
Language : Tamil
Pages : 24
Code no : A3137
பிராமணியம்
தமிழகத்தின் மறைந்த முதுபெரும் பொதுஉடைமைத் தலைவரான எம்.வி. சுந்தரம் பிராமணியம் பற்றிய மார்க்சியப் பார்வையிலான வரலாற்று ஆய்வை இச்சிறுநூலில் செய்துள்ளார். பிராமணியத்தின் அகோர வடிவைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இன்றைய சாதிவெறிப் போக்குகளில் பிராமணியம் உள்ளுறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.