அறிவியல் வினாடி வினா / Ariviyal Vinadi Vinaa
₹148.00
அறிவியல் வினாடி வினா
ISBN : 9788190730860
Author : Poovai Rajasekaran
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2008
Code no : T116
அறிவியல் நிகழ்வுகள் தொடர்பான ஐயங்களை தெளிந்து அறிந்து கொள்ள உதவும் தகவல்களைக் கொண்ட இந்நூல் அரியதொரு அறிவியல் நூலாகும்.
இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், நீர்வாழ் உயிரிகள் மற்றும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்ற அறிவியல் உண்மைகளை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ள இந்நூல் அறிவியல் அடிப்படைகளை எடுத்துரைக்கும் களஞ்சியமாகும்.