மெய்வருத்தக் கூலி தரும் / Meyvaruttak Kooli Tharum
₹195.00
- ISBN : 9788123426716
- Category : Essay
- Author : T. Stalin Gunasekaran
- Pages : 204
- Language : Tamil
- Binding : Paper back
- Weight : 100 gm
- Publishing Year : 2014
- Code : A3018
மெய்வருத்தக் கூலி தரும் / Meyvaruttak Kooli Tharum
- நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் மெய்வருத்தக் கூலி தரும்
- தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, போற்றத்தக்க குணாம்சங்கள் என்று சகல திசைகளுக்கும் இட்டுச்செல்கின்றன இக்கட்டுரைகள்.
- ஒவ்வொன்றும் தனித்த சிறப்பு கொண்டிருந்தாலும் அத்தனையும் மனித மாண்புகளையும் அதன் உன்னதத்தையும் உயிர்ப்பையும் மையமாகக் கொண்டு சமூகப் பண்பாட்டு அக்கறையை வெளிப்படுத்துபவை.
- வானொலியில் தொடர்ந்து செவிமடுத்த நிகழ்ச்சிதான் என்றாலும், அந்த சிற்றுரைகளை திரும்பவும் நூல் வடிவில் வாசித்த போது… ஆகா! முத்துக்குளித்த அனுபவம்தான் போங்கள். அத்தனையும் முத்துக்கள்; வெற்றுச்சிப்பிகள் ஏதும் இல்லை!
- ௧.பொ.சீநிவாசன்
கூடுதல் தலைமை இயக்குநர் (ஓய்வு) அகில இந்திய வானொலி (தென் மண்டலம்)
சென்னை