மார்க்ஸ் என்பவர்… / Marx Enbavar…
₹18.00
மார்க்ஸ் என்பவர்…
உலக வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளில் மிகச் சிறந்த மனிதர் யார் என்று பி.பி.சி. நிறுவனம் எடுத்த சர்வேயின்மூலம் மிகச் சிறந்த மனிதர் கார்ல் மார்க்ஸ் என்று அறியப்பட்டது. கார்ல் மார்க்ஸ் உலக வரலாற்றையே மாற்றியவர். அவரைப் பற்றிய அறிமுக நூல் இது.